| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அய்யாக்குளம் கண்மாய் கல்லுமடை |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 4, தமிழகத் தொல்லியல் கழகம், 1994 |
| 520 | : | _ _ |a திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திற்கு அருகிலுள்ள அய்யாக்குளம் என்னும் கண்மாயின் கல்லுமடைக்குக் கிழக்கே வயல் ஒன்றில் உள்ள சிறிய பாறையில் வேளைக்காரர் எனப்பட்ட படைவீரர்களின் பெயர்கள் கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. 11-ஆம் நூற்றாண்டின் எழுத்தமைதி உடையவை. வலங்கைப் பிரிவைச் சார்ந்த வேளைக்காரர் சோழரது படையில் பெரும் எண்ணிக்கையில் இருந்துள்ளனர். வேண்டும் போது தமது உயிரையும் தந்து மன்னனைக் காக்கும் தியாகவீரர்களாக இவர்கள் திகழ்ந்துள்ளனர் எனப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கருதுகின்றார். சோழர் ஆட்சியின் போது பாண்டிய நாட்டிற்கு வந்த வேளைக்காரர் பெயர்களே அய்யாக்குளம் அருகிலுள்ள பாறையில் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 5 கல்வெட்டுகளில் நான்காவது கல்வெட்டு 5 வரிகளில் காணப்படுகின்றது. இராசேந்திர சோளன் கிடாரத்தரையன் என்பது ஒரு வேளைக்காறன் பெயராகக் குறிக்கப்படுகிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, பாறைக்கல்வெட்டு, திண்டுக்கல், நத்தம் வட்டம், அய்யாக்குளம், அய்யாக்குளம் கண்மாய் கல்லுமடை, பாறைக் கல்வெட்டு, வேளைக்காரர், சோழர் படை, வலங்கைப் பிரிவு, ஆவணம் இதழ் 4 |
| 752 | : | _ _ |a அய்யாக்குளம் கண்மாய் கல்லுமடைக்குக் கிழக்கே வயலில் உள்ள சிறிய பாறை |c அய்யாக்குளம் |d திண்டுக்கல் |f நத்தம் |
| 914 | : | _ _ |a 10.346631 |
| 915 | : | _ _ |a 77.986995 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001890 |
| barcode | : | TVA_INS_001890 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |